Hundred’s of successful member found their soulmates with us.
பருவதராஜகுல மீனவர் பொது அறக்கட்டளை:
1998- ஆம் ஆண்டு பருவதராஜகுல மீனவர் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பருவதராஜ மீனவர் பொது அறக்கட்டளை திருவண்ணாமலையில் பருவதராஜகுல சமுதாய முன்னோடிகள் ரூபாய் ஒரு லட்சம் வீதம் வழங்கி ரு.10 லட்சம் நிதி ஆதாரத்துடன், மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெனிபர் சந்திரன், வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு கு.பிச்சாண்டி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. இதன் நிறுவனராக கல்வியாளர் திரு.இ.சாமிக்கண்ணு அவர்களும். மற்ற மூத்த முன்னோடிகளும் நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர்.
- அறக்கட்டளை வாயிலாக 31.03.2001-ல் சென்னை கலைவாணர் அரங்கில், மீனவர் முரசு (மீனவர் குரல்) மாதயிதழ் சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய மு.க.ஸ்டான் அவர்கள் வெளியிட, அதை அமைச்சர் டாக்டர்.க.பொன்முடி, மாண்புமிகு அமைச்சர் ஜெனிபர் சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதழின் ஆசிரியராக கடலூர் டாக்டர் நடராஜன் அவர்கள் பொறுப்பு வகித்தார்.
- 31.08.1998-ல் தமிழ் நாடு அரசு மீனர் கூட்டுறவு இணையத்தின் மாநில் தலைவராக வாணியம்பாடி. வி.ஸ்ரீதர் அவர்களை வெற்றிபெறச் செய்தது.
- மீனவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 3% சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழ் நாடு முழுவது பேரணி நடத்தி முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கியது... more....
Welcome to Parvatharajakulameenavarmatrimony.com
Best matrimony service provider in India.We find the best perfect life partner for you.join us now and
find your life partner from our thousand’s of verified profiles.
Verified Members
Thousands of verified member profile so our members find perfect partner without any concern.
Matching Profiles
With our auto match profile you can see members which was suits you best and get married.